Raavanan - Usure Pogudhey Video | A.R. Rahman | Vikram, Aishwarya Rai video free download


13,951,134
Duration: 05:52
Uploaded: 2014/11/10

Watch Usure Pogudhey Official Song Video from the Movie Raavanan

Song Name - Usure Pogudhey

Movie - Raavanan

Singer - Karthik

Music - A.R. Rahman

Lyrics - Vairamuthu

Director - Mani Ratnam

Starring - Vikram, Prithvi Raj, Aishwarya Rai Bachchan, Priyamani

Producer - Mani Ratnam, Sharada Trilok

Studio - Madras Talkies

Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.

© 2010 Sony Music Entertainment India Pvt. Ltd.

Subscribe:

Vevo - http://www.youtube.com/user/sonymusicindiavevo?sub_confirmation=1

Like us:

Facebook: https://www.facebook.com/SonyMusicSouth

Follow us:

Twitter: https://twitter.com/SonyMusicSouth

G+: https://plus.google.com/+SonyMusicIndia

Comments

8 years ago

Mohamed Arief

இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்தஎன் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்சஅடி தேக்கு மர காடு பெருசுதான்சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்அடி தேக்கு மர காடு பெருசுதான்சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடிகருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடிஉசுரே போகுதே உசுரே போகுதேஒதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலேஓ… மாமன் தவிக்கிறேன்மடி பிச்ச கேக்குறேன்மனச தாடி என் மணி குயிலேஅக்கரைச் சீமையில் நீ இருந்தும்ஐவிரல் தீண்டிட நினைக்குதடிஅக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்அடிக்கடி நாக்கு துடிக்குதடிஒடம்பும் மனசும் தூரம் தூரம்ஒட்ட நினைக்கேன் ஆகலமனசு சொல்லும் நல்ல சொல்லமாய ஒடம்பு கேக்கலதவியா (ஹோ ஹோ..)தவிச்சு (ஹோ ஹோ..)உசிர் தடம் கெட்டு திரியுதடி (ஹோ ஹோ..)தையிலாங் குருவி (ஹோ ஹோ..)என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி (ஹோ ஹோ..)இந்த மம்முத கிறுக்கு தீருமாஅடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமாஎன் மயக்கத்த தீத்து வெச்சு மன்னிச்சிருமாசந்திரனும் சூரியனும்சுத்தி ஒரு கோட்டில் வருகுதேசத்தியமும் பத்தியமும்இப்ப தலை சுத்தி கெடக்குதேஉசுரே போகுதே உசுரே போகுதேஒதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலேஓ மாமன் தவிக்கிறேன்மடி பிச்ச கேக்குறேன்மனச தாடி என் மணி குயிலேஅக்கர சீமையில் நீ இருந்தும்ஐவிரல் தீண்டிட நினைக்குதடிஅக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்அடிக்கடி நாக்கு துடிக்குதடிஇந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்லஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்திலவிதி சொல்லி வழி போட்டான் மனசபுள்ளவிதிவிலக்கில்லாத விதியுமில்லஎட்ட இருக்கும் சூரியன் பாத்துமொட்டு விரிக்குது தாமரைதொட்டு விடாத தூரம் இருந்தும்சொந்த பந்தமோ போகலபாம்பா விழுதாஒரு பாகுபாடு தெரியலையேபாம்பா இருந்தும்நெஞ்சு பயப்பட நினைக்கலையேஎன் கட்டையும் ஒரு நாள் சாயலாம்என் கண்ணுல உன் முகம் போகுமாநான் மண்ணுக்குள்ள உன் நெனப்பு மனசுக்குள்ளசந்திரனும் சூரியனும்சுத்தி ஒரு கோட்டில் வருகுதேசத்தியமும் பத்தியமும்இப்ப தலை சுத்தி கெடக்குதேஉசுரே போகுதே உசுரே போகுதேஒதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலேஓ மாமன் தவிக்கிறேன்மடி பிச்ச கேக்குறேன்மனச தாடி என் மணி குயிலேஅக்கர சீமையில் நீ இருந்தும்ஐவிரல் தீண்டிட நினைக்குதடிஅக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்அடிக்கடி நாக்கு துடிக்குதடி

8 years ago

sanju venka

luv the place

9 years ago

alex gone

raavan video tamil song

9 years ago

alex gone

raavan video tamil song

9 years ago

Hector Aguilar

Is this Ayshiwarya Rai?

Related Videos

Devi Sri Prasad, Hook Phrase, M. L. R. Karthikeyan

Devi Sri Prasad, Hook Phrase, M. L. R. Karthikeyan - Yenna Solla Pore