ANBE ANBE [HD] - JEANS descargar videos gratis


349,467
Duración: 05:07
Subido: 2010/11/05

Comentarios

8 years ago

Devakumar Jayakumar

ஆஹா என்ன அற்புதமான கவிதைப்பாடல் இது போல் காதலியை வா்ணிக்கும் பாடல்கள் தமிழில் வந்து வெகு நாட்களாகிறது

8 years ago

Zakiha Sakiha

My love

9 years ago

saravana kumar

அன்பே அன்பே கொல்லாதேகண்ணே கண்ணைக் கிள்ளாதேபெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதேஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதேஅன்பே அன்பே கொல்லாதேகண்ணே கண்ணைக் கிள்ளாதேபெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்அடடா பிரம்மன் கஞ்சனடிசற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்ஆஹா அவனே வள்ளலடிமின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்துரவிவர்மன் எழுதிய வதனமடிநூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச்சிற்பிகள் செதுக்கிய உருவமடிஇதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்நீதான் நீதான் அழகியடிஇத்தனை அழகும் மொத்தம் சேர்ந்துஎன்னை வதைப்பது கொடுமையடிஅன்பே அன்பே கொல்லாதேகண்ணே கண்ணைக் கிள்ளாதே( Female )கொடுத்து வைத்தப் பூவே பூவேஅவள் கூந்தல் மணம் சொல்வாயாகொடுத்து வைத்த நதியே நதியேஅவள் குளித்தச் சுகம் சொல்வாயாகொடுத்து வைத்தக் கொலுசேகால் அழகைச் சொல்வாயாகொடுத்து வைத்த மணியேமார் அழகைச் சொல்வாயாஅழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பிஅங்கே உனக்கொரு வீடு செய்வேன்உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டுஉயிருக்கு உயிரால் உறையிடுவேன்மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்துமெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போதுநட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்பால் வண்ணப் பறவை குளிப்பதற்காகபனித்துளி எல்லாம் சேகரிப்பேன்தேவதை குளித்த துளிகளை அள்ளித்தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்அன்பே அன்பே கொல்லாதேகண்ணே கண்ணைக் கிள்ளாதே 

9 years ago

Pinky Luz

2:48 Loving the skirt

9 years ago

vishnoo ganesan

Vishnoo

9 years ago

karan Naga

Awesome music! Aishwarya Rai looks so beautiful.

10 years ago

Prabakaran Sivaraman

prashanth is the main success of this song.. can you imagine without prashanth ? instead of other actor in this song ,

11 years ago

TheFlair4thedramatic

I wonder if they could do a blu-ray version of this movie?!

11 years ago

arani yan

இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில் நீதான் நீதான் அழகியடி இத்தனை அழகும் மொத்தம் சேர்த்து என்னை வதைப்பது கொடுமையடி அன்பே அன்பே கொல்லாதே ... நான் ரசித்த பாடல் ... அழகிய வரிகள் ..

11 years ago

Sreekumar Nair

Hariharan sir and AR great.....

11 years ago

renu renuka

wooooooow niceeeeeeeeeeeeeeeeeeeeeee

11 years ago

Ranga Banga

"Satre Nimirthaen thalai sutri ponen adada Brahman Vallala di" WOWWWW!!!! my fav quote

11 years ago

Keith Donnel

Aishwarya Rai looks almost surreal....she was magnificent (and probably still is)....beautiful song from the Great Rehman Sir!

11 years ago

puvaneswary eswary

lovely....

12 years ago

Vishnu Prasad

i wonder why shankar sir did nanban which is a scene by scene copy of 3 idiots when he can do this kind of picturisation... this movie is very entertaining

12 years ago

neressh ramesh

wonderful music by a r rahman...

12 years ago

Ambica M

Beautiful song for beautiful ash!

12 years ago

santhosh kumar

Hariharan, You are great... You made justice to this song by singing it... I love you Rahman...

12 years ago

ladycop fan

what a song.great lyics.aishwarya rai is much more beautiful at that time than now.perfect song for her.

12 years ago

MollyNathan1

ARR!!! <3

Videos Relacionados